About Us

Sri Maduravalli Food Products - we are following Traditional Food Process methods and using High Quality Turmeric, Coriander Seeds, Chilly, Pepper, Dal and other Materials to manufacture our Food Products. We are Proud to Sale our Traditional Food Products to our Valuable Customers.
 
ஸ்ரீ மதுரவல்லி உணவு பொருட்கள் - நாங்கள் பராமரியமான முறையில் தரமான மஞ்சள், மல்லி, மிளகு, சீரகம், வத்தல் கொண்டு சுவையான ஆரோக்கியமான உணவு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கின்றோம்
 
நாங்கள் சாம்பார் பொடி, குழம்பு பொடி, மோர் குழம்பு பொடி, மிளகு ரச பொடி, இட்லி பருப்பு பொடி, தோசை கருவேப்பிலை பொடி, கொள்ளு பருப்பு பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மிளகு பொடி, கொத்தமல்லி பொடி,  கருவேப்பிலை பொடி, புளியோதரை கரைசல், வத்த குழம்பு கரைசல், பூண்டு குழம்பு கரைசல், தக்காளி பொங்கல் கரைசல், பிரியாணி கரைசல், மல்லி பிரியாணி கரைசல், அப்பளம், வடகம் மற்றும் ஊறுகாய் ஆகிய உணவு பொருட்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்கிறோம்.
 
நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவில் - நாங்கள் ஆரோக்கியமான உணவு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். வாங்குங்கள் பாரம்பரியமான முறையில் தயாரிக்கும் ஸ்ரீ மதுரவல்லி உணவு பொருட்கள் - நன்றி

Our Products

Sambar Podi
Sambar Podi

சாம்பார் பொடி
 
Ingredients: Coriander Seeds, Red Chillies, Bengal Gram, Cumin Seeds, Compounded Asafoetida, Salt and Curry Leaves.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.42/- Rs.100/- and Rs.200/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
செய்முறை: முதலில் துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவேண்டும். சிறிது கடலை எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்தவுடன், அதில் தேவையான காய்கறிகள், வெங்காயம், தக்காளி, உப்பு, கருவேப்பிலை,  கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். அதில் வேக வைத்த பருப்புடன் ஸ்ரீ மதுரவல்லி சாம்பார் பொடி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி போட்டு, 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். சுவையான சாம்பார் தயார்.

Kulambu Podi
Kulambu Podi

குழம்பு பொடி
 
Ingredients: Coriander Seeds, Black Gram, Toor Dhal, Fenugreek Seeds, Boiled Rice, Turmeric and Red Chillies.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.40/- Rs.100/- and Rs.200/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
செய்முறை: முதலில் தேவையான காய்கறிகளை சிறிதளவு வேக வைத்து கொள்ளவேண்டும். சிறிது நேரம், சிறிது அளவு புளியை, சிறிது தண்ணிரில் ஊறவைத்து பின், ஒரு கிண்ணம் அளவு புளி கரைசலை செய்து கொள்ளவேண்டும். சிறிது கடலை எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்தவுடன் அதில் தேவையான வெங்காயம், தக்காளி, உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அதில் புளிக்கரைசல் மற்றும் வேக வைத்த காய்கறிளுடன் ஸ்ரீ மதுரவல்லி குழம்பு பொடி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி போட்டு 30 நிமிடம் கொதிக்க வைக்கவும். சுவையான குழம்பு தயார்.

More Kulambu Podi
More Kulambu Podi

மோர் குழம்பு பொடி
 
Ingredients: Raw Rice, Bengal Gram, Fennel, Cumin Seeds, Turmeric, Compounded Asafoetida, Salt and Red Chillies.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.50/- Rs.125/- and Rs.250/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில், ஒரு கிண்ணம் பால் மற்றும் ஒரு கிண்ணம் கட்டியான தயிருடன் ஸ்ரீ மதுரவல்லி மோர் குழம்பு பொடி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி போட்டு கலந்து, அதை 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். சிறிது கடலை எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்தவுடன் அதில் தேவையான வெங்காயம், தக்காளி, உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அதில் பாத்திரத்தில் உள்ள கொதித்த தயிரையும் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். சுவையான மோர் குழம்பு தயார்.

Milagu Rasa Podi
Milagu Rasa Podi

மிளகு ரச பொடி
 
Ingredients: Pepper Corns, Cumin Seeds, Red Chillies, Toor Dhal, Compounded Asafoetida, Salt and Curry Leaves.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.100/- Rs.250/- and Rs.500/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில், சிறிது நேரம், சிறிது அளவு புளியை, சிறிது தண்ணிரில் ஊறவைத்து பின், ஒரு கிண்ணம் அளவு புளி கரைசலை செய்து கொள்ளவேண்டும். ிறிது கடலை எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்தவுடன் அதில் கடுகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அதில் புளிக்கரைசல் மற்றும் ஸ்ரீ மதுரவல்லி மிளகு ரச பொடி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். சுவையான மிளகு ரசம் தயார்.

Idly Paruppu Podi
Idly Paruppu Podi

இட்லி பருப்பு பொடி
 
Ingredients: Whole Black Gram, Bengal Gram, Red Chillies, Compounded Asafetida, Salt and Curry Leaves.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.40/- Rs.100/- and Rs.200/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
உண்ணும் முறை: இட்லி, தோசை மற்றும் உப்புமா சாப்பிடும்போது, இரண்டு தேக்கரண்டி இட்லி பருப்பு பொடியுடன் சிறிது நல்ல எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடவும். சூடான சாதத்தில் இரண்டு தேக்கரண்டி இட்லி பருப்பு பொடியுடன் சிறிது நெய் சேர்த்து சாப்பிடவும்.

Dosai Karuveppilai Podi
Dosai Karuveppilai Podi

தோசை கருவேப்பிலை பொடி
 
Ingredients: Whole Black Gram, Bengal Gram, Red Chillies, Compounded Asafetida, Salt and Curry Leaves.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.40/- Rs.100/- and Rs.200/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
உண்ணும் முறை: இட்லி, தோசை மற்றும் உப்புமா சாப்பிடும்போது, இரண்டு தேக்கரண்டி தோசை கருவேப்பிலை பொடி பொடியுடன் சிறிது நல்ல எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடவும்.

Kollu Paruppu Podi
Kollu Paruppu Podi

கொள்ளு பருப்பு பொடி
 
Ingredients: Whole Black Gram, Bengal Gram, Horsegram, Red Chillies, Compounded Asafetida, Salt and Curry Leaves.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.40/- Rs.100/- and Rs.200/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
உண்ணும் முறை: இட்லி, தோசை மற்றும் உப்புமா சாப்பிடும்போது, இரண்டு தேக்கரண்டி கொள்ளு பருப்பு பொடியுடன் சிறிது நல்ல எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடவும். சூடான சாதத்தில் இரண்டு தேக்கரண்டி கொள்ளு பருப்பு பொடியுடன் சிறிது நெய் சேர்த்து சாப்பிடவும்.

Manjal Podi
Manjal Podi

மஞ்சள் பொடி
 
Ingredients: Turmeric
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.40/- Rs.100/- and Rs.200/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.

Milagai Podi
Milagai Podi

மிளகாய் பொடி
 
Ingredients: Red Chilli
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.40/- Rs.100/- and Rs.200/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.

Milagu Podi
Milagu Podi

மிளகு பொடி
 
Ingredients: Pepper
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.80/- Rs.200/- and Rs.400/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.

Kothamalli Podi
Kothamalli Podi

கொத்தமல்லி பொடி
 
Ingredients: Coriander Seeds
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.30/- Rs.75/- and Rs.150/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.

Karuveppilai Podi
Karuveppilai Podi

கருவேப்பிலை பொடி
 
Ingredients: Curry Leaves
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.30/- Rs.75/- and Rs.150/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.

Puliyodharai Mix
Puliyodharai Mix

புளியோதரை கரைசல்
 
Ingredients: Tamarind, Red Chillies, Fenugreek Powder, Compounded Asafetida, Salt, Curry Leaves and Groundnut Oil.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.30/- Rs.75/- and Rs.140/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில், சிறிது நேரம், சிறிது அளவு புளியை, சிறிது தண்ணிரில் ஊறவைத்து பின், ஒரு கிண்ணம் அளவு புளி கரைசலை செய்து கொள்ளவேண்டும். ிறிது கடலை எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்தவுடன் அதில் கடுகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அதில் புளிக்கரைசல் மற்றும் ஸ்ரீ மதுரவல்லி மிளகு ரச பொடி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். சுவையான மிளகு ரசம் தயார்.

Vatha Kulambu Mix
Vatha Kulambu Mix

வத்த குழம்பு கரைசல்
 
Ingredients: Tamarind, Turkey Berry, Pepper, Kulambu Podi, Salt, Curry Leaves and Sesame Oil.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.30/- Rs.75/- and Rs.140/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில், சிறிது நேரம், சிறிது அளவு புளியை, சிறிது தண்ணிரில் ஊறவைத்து பின், ஒரு கிண்ணம் அளவு புளி கரைசலை செய்து கொள்ளவேண்டும். ிறிது கடலை எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்தவுடன் அதில் கடுகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அதில் புளிக்கரைசல் மற்றும் ஸ்ரீ மதுரவல்லி மிளகு ரச பொடி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். சுவையான மிளகு ரசம் தயார்.

Poondu Kulambu Mix
Poondu Kulambu Mix

பூண்டு குழம்பு கரைசல்
 
Ingredients: Tamarind, Garlic, Pepper, Kulambu Podi, Salt, Curry Leaves and Sesame Oil.
 
Package Type: LDPE Cover or Pet Jar
Packing Size: 100gm, 250gm and 500gm
Market Price: Rs.30/- Rs.75/- and Rs.140/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.
 
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில், சிறிது நேரம், சிறிது அளவு புளியை, சிறிது தண்ணிரில் ஊறவைத்து பின், ஒரு கிண்ணம் அளவு புளி கரைசலை செய்து கொள்ளவேண்டும். ிறிது கடலை எண்ணெய் அல்லது ரீபைண்ட் ஆயில் ஊற்றி காய்ந்தவுடன் அதில் கடுகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அதில் புளிக்கரைசல் மற்றும் ஸ்ரீ மதுரவல்லி மிளகு ரச பொடி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். சுவையான மிளகு ரசம் தயார்.

Thakkali Pongal Mix
Thakkali Pongal Mix

தக்காளி பொங்கல் கரைசல்
 
Ingredients: Corainder Leaves, Curry Leaves, Mint Leaves, Ginger, Garlic, Green Chillies, Tomato, Onion, Curry Masala, Compounded Asafetida, Salt and Groundnut Oil.
 
Biryani Mix
Biryani Mix

பிரியாணி கரைசல்
 
Malli Biryani Mix
Malli Biryani Mix

மல்லி பிரியாணி கரைசல்
 
Appalam
Appalam

அப்பளம்
 
Ingredients: Urid Flour, Edible Oil, Salt, Baking Soda, Asafaetida, Rice Flour and Cumin Seeds
 
Package Type: LDPE Cover
Packing Size: 100gm and 250gm
Market Price: Rs.25/- and Rs.60/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.

Elai Appalam
Elai Appalam

இலை அப்பளம்
 
Sovi Appalam
Sovi Appalam

சோவி அப்பளம்
 
Ingredients: Urid Flour, Edible Oil, Salt, Baking Soda, Asafaetida, Rice Flour and Cumin Seeds
 
Package Type: LDPE Cover
Packing Size: 100gm and 250gm
Market Price: Rs.25/- and Rs.60/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.

Javvarisi Vadagam
Javvarisi Vadagam

ஜவ்வரிசி வடகம்
 
Ingredients: Sago
 
Package Type: LDPE Cover
Packing Size: 100gm and 250gm
Market Price: Rs.30/- and Rs.75/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.

Javvarisi Thakkali Vadagam
Javvarisi Thakkali Vadagam

ஜவ்வரிசி தக்காளி வடகம்
 
Ingredients: Sago and Tomato
 
Package Type: LDPE Cover
Packing Size: 100gm and 250gm
Market Price: Rs.30/- and Rs.75/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.

Javvarisi Puthina Vadagam
Javvarisi Puthina Vadagam

ஜவ்வரிசி புதினா வடகம்
 
Ingredients: Sago and Mint
 
Package Type: LDPE Cover
Packing Size: 100gm and 250gm
Market Price: Rs.30/- and Rs.75/-
 
Note: Goods Delivery Charge is FREE within Tamil Nadu, when purchase 1kg, collection of our Products. We will deliver Goods through Courier. Delivery Time is between 1 to 3 Days.

Our Video Gallery

Sri Maduravalli Food Products

Vendikkaai Puli Kulambu - வெண்டைக்காய் புளி குழம்பு செய்முறை

More Kulambu - மோர் குழம்பு செய்முறை

Sambar Satham - சாம்பார் சாதம் செய்முறை

Thakkali Kulambu - தக்காளி குழம்பு செய்முறை

Potato Masala - உருளைக்கிழங்கு மசால் செய்முறை

For More Information

Contact Us